தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவர்கள் கொண்டாடும் உபவாசநாள். Chr. Lent, as the period of fasting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தபசுநாள்சுத்தபோசனம் tapacu-nāḷ-cutta-pōcaṉamn. < தபசுநாள் +. See தபசுநாளொருசந்தி. Chr.
  • n. < id. +. Lent,as the period of fasting; கிறிஸ்தவர்கள் கொண்டாடும் உபவாசநாள். Chr.