தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழ்வினை ; இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல் ; தனது செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழ். தன்வினை தன்னைச் சுடும். (w.) 2. One's Karma;
  • இயற்றுதற்கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல். (புறநா. 59, உரை.) 3. (Gram.) Verb denoting the direct action of an agent, opp. to piṟa-viṉai;
  • தனதுசெயல். 1. One's action;

வின்சுலோ
  • ''s.'' One's innate depravity, தன்னிருதயத்தின்கேடு. 2. Evil actions as resulting in future sufferings, ஊழ்வினை. 3. ''[in gram.]'' The intransitive or neuter verb, as பிறவினை is active. தன்வினைதன்னைச்சுடும். One's own devices prove his ruin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. One'saction; தனதுசெயல். 2. One's Karma; ஊழ்.தன்வினை தன்னைச் சுடும். (W.) 3. (Gram.) Verbdenoting the direct action of an agent, opp. topiṟa-viṉai; இயற்றுதற்கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல். (புறநா. 59, உரை.)