தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் மரபு ; தன் விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மரபு. (W.) 1. One's parentage, ancestry, family;
  • தன்னிஷ்டம். 2. One's own will and pleasure;

வின்சுலோ
  • ''s.'' One's parentage, or ances try, one's relations, தன்மரபோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தன் +. 1. One'sparentage, ancestry, family; தன்மரபு. (W.) 2.One's own will and pleasure; தன்னிஷ்டம்.