தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுமாப்பு ; எதேச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுமாப்பு. 1. Youthful arrogance, presumption, self-will, self-assertion;
  • எதேச்சை. தன்மூப்பாய் நடக்கிறவன். 2. State of having one's own way;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இட்டம், இறுமாப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Youthful arro gance, forwardness, self-will, இறுமாப்பு. 2. His own master, தன்னிஷ்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தன் +. (W.)1. Youthful arrogance, presumption, self-will,self-assertion; இறுமாப்பு. 2. State of havingone's own way; எதேச்சை. தன்மூப்பாய் நடக்கிறவன்.