- தன்மிவிசேடவிபரீதசாதனம் taṉmi-vicēṭa-viparīta-cātaṉamn. < dharmin +. (Log.) A fallacious middle term which fails to denote the particular quality of the minor term and restricts its denotation, one of four virutta-v-ētu-p-pōli, q. v.; விருத்தவேதுப்போலிநான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத்தன்மையைக் குறிக்காது அதனை வியாப்பியப்பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது. (மணி. 29,279.)
- n. < dharmiṣṭha.1. Virtuous person; நன்னெறியில் நிற்பவன். தன்மிட்டனாயவந்த யயாதிக்கு (உத்தரரா. இலவண. 33).2. Charitable person; தருமசிந்தையுள்ளவன். Colloq.
|