தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See செஞ்சந்தனம், 1. (மலை.) Red sanders.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தன்மவிசேடவிபரீதசாதனம் taṉma-vicēṭa-viparīta-cātaṉamn. < dharma +. (Log.) A fallacious middle term which fails to denote the particular quality of the minor term so as to make it appear to belong to a species of wider denotation, one of four virutta-v-ētu-p-pōli, q. v.; விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத்தன்மையைக் குறிக்காதுஅதனை வியாபகப்பொருளென்று தவறி நினைக்குமாறுசெய்வது. (மணி. 29, 277.)
  • n.< tāmra-lōhita. Red sanders. See செஞ்சந்தனம், 1. (மலை.)