தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபாடின்றி ஒன்றாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுபாடின்றி ஒன்றாதல். தன்மயமாக்கிய சத்தியச்சோதி (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு, 2, 27). To become absorbed in an object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< தன்மயம் +. To become absorbed in anobject; வேறுபாடின்றி ஒன்றாதல். தன்மயமாக்கியசத்தியச்சோதி (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு, 2, 27).