தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருமம் ; சலாசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலாசனவகை. சலாதன மனந்தருந் தன்மாதி யொருநான்கும் (சைவச. பொது. 523). 3. A pedestal, one of calācaṉam, q. v.;
  • வேதம். (பிங்.) 2. The Vēdas;
  • . 1. See தருமம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தருமம், s. virtue, merit, நன் மை; 2. justice, equity, நீதி; 3. charity அறம். தன்மராசா, Yudhishtra; 2. the பாலை tree, mimusops. தன்மன், Yama, இயமன்.

வின்சுலோ
  • [taṉmam] ''s.'' Justice, equity, நீதி. 2. Virtue, merit, நன்மை. 3. Charity, அறம். See தருமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dharma. 1. Seeதருமம். (பிங்.) 2. The Vēdas; வேதம். (பிங்.)3. A pedestal, one of calācaṉam, q. v.; சலாசனவகை. சலாதன மனந்தருந் தன்மாதி யொருநான்கும்(சைவச. பொது. 523).