தமிழ் - தமிழ் அகரமுதலி
    யமன் ; தருமபுத்திரன் ; திப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யமன். 1. Yama;
  • தருமபுத்திரன். (w.) 2. Yudhiṣṭhira;
  • திப்பிலி. (மூ. அ.) 3. Long pepper;

வின்சுலோ
  • ''s.'' Yama, இயமன். See தரு மன்.
  • [tṉmṉ] ''s.'' Long-pepper, திப்பிலி. ''(R.)'' 2. See தன்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dharma. 1. Yama;யமன். 2. Yudhiṣṭhira; தருமபுத்திரன். (W.) 3.Long pepper; திப்பலி. (மூ. அ.)