பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறச்சிந்தனை உள்ளவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தருமசிந்தனையுள்ளவன். (W.) Charitable person, benevolent person;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a charitable person. உலக தன்மணி, one accustomed to almsgiving. சிவதன்மணி, one religiously charitable.
வின்சுலோ
[taṉmaṇi] ''s.'' A charitable person, தருமஞ்செய்வோன். ''(Sa. Dharmminee.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
dharmiṇī
. Charitable person, benevolent person; தருமசிந்தனையுள்ளவன். (W.)