தமிழ் - தமிழ் அகரமுதலி
    தானாகவே ; பிறர் செயலில் தலையிடாமல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானாகவே. காரியம் தன்பாட்டிலே நடக்கிறது. 1. Of its own accord;
  • பிறர்காரியத்தில் தலையிடாமல். தன்பாட்டிலே போகிறான். 2. Without interfering with others;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. 1.Of its own accord; தானாகவே. காரியம் தன்பாட்டிலே நடக்கிறது. 2. Without interfering withothers; பிறர்காரியத்தில் தலையிடாமல். தன்பாட்டிலே போகிறான்.