பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் செயல் ; தன் உழைப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுவகாரியம். அவன் தன்பாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் One's own business;
வின்சுலோ
''v. noun.'' Attending to one's own business, going on in one's own way. தன்பாட்டிலேபோகிறான்>. He is going on quietly, without interfering with others.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. [K.
tan-pāḍu
.] One's own business; சுவகாரியம். அவன்தன்பாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.