தமிழ் - தமிழ் அகரமுதலி
    தானாகவே ; தன்னிச்சைப்படி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானாகவே. 1. Of its own accord;
  • தன்னிச்சைப்படி. அவன் தன்படியே திரிகிறான். 2. According to one's own inclination;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < தன் +. 1.Of its own accord; தானாகவே. 2. According toone's own inclination; தன்னிச்சைப்படி. அவன்தன்படியே திரிகிறான்.