தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; தமையன் ; தமக்கை ; தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். (பிங்.) 4. Mother;
  • தமக்கை. (திவா.) 3. Elder sister;
  • தலைவன். தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13). 1. Lord, chief;
  • தமையன். தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47). 2. Elder brother;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mother, any one's own mother, தாய்; 2. an elder sister; 3. an elder brother, தமையன்.

வின்சுலோ
  • [tṉṉai] ''s.'' Mother or (''by contraction of'' தன் and அன்னை) any one's own mother, தாய். 2. [''ex'' தன் ''et'' ஐ.] An elder sister, தமக்கை. திவாக. 3. An elder brother, தமை யன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஐ. 1. Lord,chief; தலைவன். தன்னை தலைமலைந்த . . . கண்ணி(பு. வெ. 1, 13). 2. Elder brother; தமையன்.தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47). 3.Elder sister; தமக்கை. (திவா.) 4. Mother; தாய்.(பிங்.)