தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய்ப்பாலைத் தடையின்றி உண்டு வளர்ந்த சேங்கன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று.சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ.136, உரை). Calf reared on it mother's milk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஊட்டு-.Calf reared on its mother's milk; தாய்ப்பாலைத்தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று. சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ.136, உரை).