தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிதுசிறிதாக எடுத்தல் ; தோணியை மெல்லத் தள்ளுதல் ; பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிது சிறிதாக எடுத்தல். (W.) 1. To take little by little, as from a heap; to unload a vessel a little at a time;
  • தோணியை மெல்லத் தள்ளுதல். (W.) 2. To move a vessel by degrees;
  • பொருந்துதல். நம்பனையே தன்ன வலஞ்செய்துகொளும் (பதினொ. விநா. திரு. 3). 3. To approach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. tr. cf. tanu. 1.To take little by little, as from a heap;to unload a vessel a little at a time; சிறிதுசிறிதாக எடுத்தல். (W.) 2. To move a vessel bydegrees; தோணியை மெல்லத் தள்ளுதல். (W.) 3.To approach; பொருந்துதல். நம்பனையே தன்னவலஞ்செய்துகொளும் (பதினொ. விநா. திரு. 3).