தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயல்புநிலை ; சமனாய் நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுபாவநிலை. 1. One's proper position, nature or state;
  • சமனாய் நிற்கை. 2. Equilibrium or natural state;

வின்சுலோ
  • ''s.'' One's proper standing, nature, or state, சுபாவநிலை. 2. Equili brium of the proper state of the numerous parts of the system, சமனாய்நிற்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தன் +. (W.) 1.One's proper position, nature or state; சுபாவநிலை. 2. Equilibrium or natural state; சமனாய்நிற்கை.