தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுயவறிவு ; மயக்கமற்ற அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுயவறிவு. 1. Consciousness, self-knowledge, one's own knowledge;
  • மயக்கமற்ற அறிவு. குடிகாரனுக்குத் தன்னறிவில்லை. 2. Sobriety, self-possession;

வின்சுலோ
  • ''s.'' Consciousness, self-know ledge, சுயவறிவு. 2. Sobriety, recollection, self-possession, தன்னினைவு. 3. One's own knowledge, தனக்குரியவுணர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Consciousness, self-knowledge, one's ownknowledge; சுயவறிவு. 2. Sobriety, self-possession; மயக்கமற்ற அறிவு. குடிகாரனுக்குத் தன்னறிவில்லை.