தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் தன் இச்சைப்படி ஆளும் நாடு ; அராசக நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் தன் இச்சைப் படி ஆளும் நாடு. இராவணாகாரமாகி . . . . தன்னரசு நாடு செய்திருக்கும் (தாயு. மௌன. 9). Despotic state;
  • அராசகமான தேசம். (ஈடு, 4, 9, ப்ர.) State or country where anarchy prevails;

வின்சுலோ
  • ''s.'' A country whose government is democratic or republican.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தன்னரசு +. State or country where anarchyprevails; அராசகமான தேசம். (ஈடு, 4, 9, ப்ர.)
  • n. < id.+ அரசு +. Despotic state; ஒருவன் தன் இச்சைப்படி ஆளும் நாடு. இராவணாகாரமாகி . . . . தன்னரசுநாடு செய்திருக்கும் (தாயு. மௌன. 9).