தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின்கன்று ; மான்கன்று ; மரக்கன்று ; சிறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமை. (திவா.) தன்னஞ்சிறிதே துயின்று (சீவக. 2028). Smallness, minuteness;
  • மரக்கன்று. இளமாழைத் தன்னந் திகழ் சாரல் (திருப்போ. சன்னிதி. பிள்ளைத். தாற்ப. 7). 3. Sapling;
  • மான் கன்று. 2. Fawn;
  • பசுவின் கன்று. (பிங்.) 1. Calf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. smallness, minuteness, சன் னம்; 2. a calf, பசுவின் கன்று; 3. a fawn, மான்கன்று.

வின்சுலோ
  • [taṉṉam] ''s.'' Smallness, minuteness, as சன்னம், சிறுமை. (See தனு.) 2. A calf, பசு வின்கன்று. 3. A fawn, மான்கன்று. தன்னமதி. The crescent moon. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tanu. Smallness,minuteness; சிறுமை. (திவா.) தன்னஞ்சிறிதேதுயின்று (சீவக. 2028).
  • n. < tarṇa. 1. Calf;பசுவின் கன்று. (பிங்.) 2. Fawn; மான் கன்று. 3.Sapling; மரக்கன்று. இளமாழைத் தன்னந் திகழ்சாரல் (திருப்போ. சன்னிதி. பிள்ளைத். தாற்ப. 7).