தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்பு ; இணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணக்கம். 2. Connection;
  • சினேகம். 1. Friendship, amity, intimate relationship;
  • சுற்றத்தார். தன்னமை பகையுஞ் சரி அயலத்தார் உறவுஞ் சரி. Tinn. Kindred;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. friendship, தனது; 2. connection, party etc. இணக்கம்.

வின்சுலோ
  • [tṉṉmai] ''s. [prov.]'' (''Com.'' தனது.) Acquaintance, friendship, amity, familia rity, சினேகம். 2. Connection, party, &c., இணக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தன் +அமை-. (J.) 1. Friendship, amity, intimaterelationship; சினேகம். 2. Connection; இணக்கம்.
  • n. < தன் + அமை-.Kindred; சுற்றத்தார். தன்னமை பகையுஞ் சரி அயலத்தார் உறவுஞ் சரி. Tinn.