தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் தனிமையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதுந் தனிமையாதல். தன்னந்தனித்த மருந்து (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு.1, 28). To be absolutely alone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr.< தன்னந்தனி. To be absolutely alone; முழுதுந்தனிமையாதல். தன்னந்தனித்த மருந்து (அருட்பா,vi, ஆனந்தக்களிப்பு. 1, 28).