பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுந்தனிமை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
முற்றுந் தனிமையாய்.தன்னந்தனிநின் றழுகின்றவத் தையல் (பாரத. திரௌ. 82). Quite alone, in absolute solitude;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதனி.
வின்சுலோ
[tṉṉntṉi] ''s.'' (''an intensitive of'' தனி. ''prov.'' தட்டத்தனி.) Quite alone, in absolute solitude, மிகுதனி. ''(c.)'' என்னைத் தன்னந்தனியே விட்டுப்போனான். He departed this life, leaving me in despair.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
adv
. Redupl.of தனி. Quite alone, in absolute solitude;முற்றுந் தனிமையாய். தன்னந்தனிநின் றழுகின்றவத்தையல் (பாரத. திரௌ. 82).