தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னைக் கட்டுப்பாடு பண்ணல் ; அமைதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைதி. 2. Modesty, in regard to learning, wealth, etc.;
  • தன்னை ஒறுக்கை. 1. Self-restraint, self-denial, self-possession;

வின்சுலோ
  • ''s.'' Modesty, in regard to learning, wealth, &c. 2. Self-restraint, self-denial. 3. Self-possession, self-com mand. 4. Self-abasement.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Self-restraint, self-denial, self-possession;தன்னை ஒறுக்கை. 2. Modesty, in regard to learning, wealth, etc.; அமைதி.