தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுந்தரை ; போடு மண்ணின்றி இயற்கையான தரை .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 1810 --
    தன்தரையாக்கு-தல் [தன்றரையாக்குதல்] taṉ-tarai-y-ākku-v. tr. < தன்தரை +. Toraze to the ground, demolish completely, as abuilding; தரைமட்டமாக இடித்தல். கட்டடத்தைத்தன் தரையாக்கிவிட்டார்கள்.
  • n. < id.+. 1. Bare ground; வெறுந்தரை. கோட்டையைத் தன்தரையாக இடித்துவிட்டார்கள். 2. Naturalearth-surface; போடுமண்ணின்றி இயற்கையானதரை. Tinn.