தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னூல் ஆசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை. (மாறனலங். பாயி. 25.) Enunciating new doctrines professed by oneself;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Enunciating new doctrines professed byoneself; முன்னூலாசிரியர் கூறியவாறு கூறாது தன்கோட்பாட்டாற் கூறுகை. (மாறனலங். பாயி. 25.)