தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிய பருவம் ; கள் மிகுதியாகக் கிடைக்கும் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரியபருவம். (யாழ். அக.) 1. Proper season or time;

வின்சுலோ
  • ''s.'' Its own appropriate season, time of a person's power, or prosperity; or the period when a thing prevails, as rain in the monsoon, தன் னுடையகாலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +. 1.Proper season or time; உரியபருவம். (யாழ். அக.)2. Period when toddy is available in plenty;கள்மிகுதியாகக் கிடைக்குங் காலம். Tinn.