தமிழ் - தமிழ் அகரமுதலி
    தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு. Oblique case-form of the pronoun tāṉ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • oblique of தான், his, hers, its; 2. an expletive, அசைச்சொல், (as in மரந் தனைக்கண்டேன், I saw the tree). தன்காரியம், one's pursuits, self-interest. தன்காரியப்புலி, a self-interested person. தன்குலம் வெட்டி, s. a destroyer of his own family; 2. (fig.) the handle of an axe, கோடரிக்காம்பு. தன்கொண்டி, self-will, one's pleasure without consulting subordinates. தன்பாடு, attending to one's own business. தன்பாட்டிலே போகிறான், he is going on quietly without interfering with others. தன்பிடி, one's own opinion. தன்பொருட்டனுமானம், (logic) inference from experience or observation applied to one's own benefit, (opp. to பிறர் பொருட்டனு மானம்). தன்பொருப்பு, personal responsibility. தன்மயம், his own nature, தற்சுபாவம். தன்மறுப்பு, self denial. தன்மனம், self-will, uncontrolled. தன்மூப்பு, youthful arrogance, self-will; 2. his own master, தன் னிஷ்டம். தன்மூப்புச்செலுத்த, -ப்பண்ண, to act on one's own responsibility. தன்வசம், in one's power. தன்வசப்படுத்த, to take under charge, to appropriate a thing to one's own use. தன் வயத்தனாதல், independence, or self-existence, one of the eight attributes of God. தன்வழி, one's parentage or ancestry, one's relations. தன்வினை, verbs denoting direct action-transitive and intransitive- (opp. to பிறவினை, causative verbs); 2. one's innate depravity; 3. evil actions as resulting in future sufferings. தன்வினை தன்னைச்சுடும், one's own devices prove one's ruin. தன்னடக்கம், modesty, self-restraint. தன்னயம், self-interest, selfishness. தன்னரசு, want of just rule, a state of anarchy. தன்னரசுநாடு, a country whose government is democratic or republican. தன்னவன், one of the same party, a relative. தன்னறிவு, consciousness, self-knowledge, recollection. தன்னிச்சை, தன்னிஷ்டம், free-will, independence, freedom. தன்னிலை, one's proper standing, nature or state; 2. equilibrium of the numerous parts of the system. தன்னிறமாக்கி, a kind of hornet or wasp that changes a grub to its own likeness. தன்னிறம், the colour of red ochre. தன்னீங்கல், liberty, independence. தன்னெடுப்பு, arrogance; 2. determined perseverance. தன்னொழுக்கம், conduct suitable to one's position. தன்கு, s. jollity, mirth, களிப்பு.

வின்சுலோ
  • [tṉ] (''oblique of'' தான். His, hers, its. தனது. (''sing. gen. of'' தான்.) His, hers, its.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < தான். Oblique case-formof the pronoun tāṉ; தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு.