தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தனையள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகள். தவ்வையாமெனக் கிடந்தனள் கைகயன் றனையை (கமபரா.மந்தரை.88). Daughter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தனயை.

வின்சுலோ
  • [taṉaiyai ] --தனையள், ''s.'' A daughter, மகள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tanayā. Daughter;மகள். தவ்வையாமெனக் கிடந்தனள் கைகயன் றனையை (கம்பரா. மந்தரை. 88).