தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேமியான் றனையனும் (கம்பரா.பள்ளி. 39). See தனயன்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தனையன், s. a son, மகன்.

வின்சுலோ
  • [taṉaiyaṉ] ''s.'' (''also'' தனயன்.) A son, குமாரன். W. p. 364. TANAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tanaya. Seeதனயன். நேமியான் றனையனும் (கம்பரா. பள்ளி. 39).