தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவு குறிக்கப் பிறசொல்லின் பின் வரும் ஒரு சொல். இத்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய் (திருவாச.7, 3). A particle denoting quantity and time-limit, as ittaṉai, irukkuntaṉai;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an affix expressing number or quantity (as in அத்தனை, that much, இத்தனை, this much, so many, so great, எத்தனை, how much? how many? how great?). தனையும், vulg. தனிலும், affixed to a fut. part. so long as. அவன் வருந்தனையும், till he comes. இருக்குந்தனையும், as long as it shall be or remain. சாகுந்தனையும், till death.

வின்சுலோ
  • [tṉai] ''s.'' A particle used as an affix to express the number or quantity--thus, அத்தனை, that much; இத்தனை. This much, so many, so far, so mach, so great; எத்தனை. how many? how much? how great?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. tana.] A particledenoting quantity and time-limit, as ittaṉai,irukkuntaṉai; அளவு குறிக்கப் பிறசொல்லின் பின்வரும் ஒரு சொல். இத்தனையும் வேண்டு மெமக்கேலோரெம்பாவாய் (திருவாச. 7, 3).