தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில்லாளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில்லாளி. களத்துடு விழவென்ற தனுவேதியும் (பாரத.பன்.92). Skilled archer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vēdin.Skilled archer; வில்லாளி. களத்தூடு விழவென்றதனுவேதியும் (பாரத. பன். 92).