தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் ; வில் ; தனுராசி ; சிறுமை ; நான்கு கரங்கொண்ட நீட்டலளவை ; எருத்தின் முக்காரம் ; மார்கழி மாதம் ; ஊன்றிப் பேசுகை ; தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊன்றிப்பேசுகை. 2. Stress of voice, accent, emphasis in speaking;
  • சிறுமை. (பிங்.) 2. Smallness, minuteness, delicateness, subtleness;
  • அசுரர்க்குத் தாயான காசிபர் மனைவி. தானவரே முதலோரைத் தனுப்பயந்தாள் (கம்பரா.சடாயுகாண்.26). Wife of kāšyapa and mother of the Asuras;
  • வில். தண்டு தனுவாள் பணிலநேமி (கலிங்.226). 1Bow;
  • தனுராசி. (சிலப். 17, பக். 453.) 2. Sagittarius in the Zodiac;
  • . 3. See தனுர்மாதம்.
  • கரமோர் நான்கு தங்குத றனு (கந்தபு. அண்டகோ. 6). 4. A linear measure=karam, as the length of a bow;
  • எருத்தின் முக்காரம். 1.Bellowing of a bull;
  • உடல். தனுவொடுந் துறக்க மெய்த (கம்பரா. மிதி. 108). 1. Body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bellowing of a bull; 2. stress of voice, accent, emphasis in speaking.
  • s. a bow, a cross-bow, வில்; 2. Sagittarius of the Zodiac, தனுவிராசி, 3. body, உடல்; 4. smallness, சிறுமை; 5. daughter of Daksha, wife of Kasyapa and mother of the Danavas. தனுக்கோடி, a sacred bay at Rameswaram said to have been opened by Rama's bow, தனுஷ்கோடி, சேது தீர்த்தம். தனுசன் (தனு, body+சன், one born), a son, குமாரன், (fem. தனுசை, a daughter). தனுசர், Asuras, Danavas, as born of தனு 5. தனுசாரி, a name of Indra; 2. Vishnu, திருமால். தனுரசம், perspiration, வியர்வை. தனுரணம், -விரணம், a pimple, சினைப்பு. தனுவித்தை, தனுர்வித்தை, the art or practice of archery. தனுவேதம், தனுர்வேதம், தனுசாஸ்தி ரம், தனுசாத்திரம், archery. தனுவிருட்சம், தனுவிருக்கம், the ஆச்சா tree, diosypros ebenaster.

வின்சுலோ
  • [tṉu] ''s. [prov.]'' (''probably a change of'' தொனு.) Bellowing of a bull, முக்காரம். 2. Stress of voice, accent, emphasis in speak ing ஊன்றிப்பேசுகை.
  • [taṉu] ''s.'' A bow, வில். 2. Sagittarius of the Zodiac, தனுவிராசி. W. p. 437. DHANU. 3. Smallness, minuteness, delicateness, subtleness, சிறுமை. 4. Body, either of creatures or as assumed by the deity. உடல். ''(Sa. Danu.)'' 5. Daughter of Daksha, wife of Casyapa, and mother of the Danavas, தக்கன்மகள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tanu. 1. Body; உடல்.தனுவொடுந் துறக்க மெய்த (கம்பரா. மிதி. 108). 2.Smallness, minuteness, delicateness, subtleness;சிறுமை. (பிங்.)
  • n. < Danu. Wife of Kāšyapaand mother of the Asuras; அசுரர்க்குத் தாயானகாசிபர் மனைவி. தானவரே முதலோரைத் தனுப்பயந்தாள் (கம்பரா. சடாயுகாண். 26).
  • n. < dhanus. 1. Bow; வில்.தண்டு தனுவாள் பணிலநேமி (கலிங். 226). 2. Sagittarius in the Zodiac; தனுராசி. (சிலப். 17, பக். 453.)3. See தனுர்மாதம். 4. A linear measure = 4karam, as the length of a bow; 4 கரங்கொண்ட நீட்டலளவை. கரமோர் நான்கு தங்குக றனு (கந்தபு. அண்டகோ. 6).
  • n. prob. dhvani. (J.) 1.Bellowing of a bull; எருத்தின் முக்காரம். 2.Stress of voice, accent, emphasis in speaking;ஊன்றிப்பேசுகை.