தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிமையான வீடு ; ஒற்றைக் குடியுள்ள வீடு ; ஒரே சதுரமான வீடு ; வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரே சதுரமாயுள்ள வீடு. (W.) 3. House with only one square;
  • மோட்சம். (W.) 4. Final bliss;
  • ஓற்றைக்குடித்தனமுள்ள வீடு. Loc 2. House occupied by only tenant;
  • பக்கத்தில் வேறு வீடு இல்லாத ஒற்றைவீடு. Colloq. 1.Solitary house;

வின்சுலோ
  • ''s.'' A solitary house. 2. A house with one square only. (Compare சுற்றுக் கட்டு.) 3. ''(p.)'' Heaven, மோட்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Solitaryhouse; பக்கத்தில் வேறு வீடு இல்லாத ஒற்றைவீடு.Colloq. 2. House occupied by only onetenant; ஒற்றைக்குடித்தனமுள்ள வீடு. Loc. 3.House with only one square; ஒரே சதுரமாயுள்ளவீடு. (W.) 4. Final bliss; மோட்சம். (W.)