தமிழ் - தமிழ் அகரமுதலி
  தனித்திருக்கும் நிலைமை ; உதவியின்மை ; ஒதுக்கம் ; ஒப்பின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • ஒன்றியாயிருக்குந் தன்மை. 1. Singleness, solitude;
 • ஓதுக்கம் (W.) 2. Seclusion, retirement;
 • உதவியற்றநிலை. தமியனேன்றனிமை தீர்த்தே (திருவாச 12, 3). 4. Forlorn condition, helplessness;
 • ஓப்பின்மை. தனிமைத் தலைமை (சீவக. 1609). 3. Incomparableness, matchlessness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. solitariness, ஒன்றி. 2. helplessness, உதவியின்மை; 3. incomparableness, உவமையின்மை.

வின்சுலோ
 • [tṉimai] ''s.'' Singleness, loneness, soli tude, ஒன்றி. 2. Seclusion, retirement, ஒதுக் கம். 3. Forlorn state, helplessness, உதவி யின்மை. 4. Incomparableness, உண்மையின்மை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < தனி-. [M. tanima.]1. Singleness, solitude; ஒன்றியாயிருக்குந் தன்மை.2. Seclusion, retirement; ஒதுக்கம். (W.) 3.
  -- 1818 --
  Incomparableness, matchlessness; ஒப்பின்மை.தனிமைத் தலைமை (சீவக. 1609). 4. Forlorn condition, helplessness; உதவியற்றநிலை. தமியனேன்றனிமை தீர்த்தே (திருவாச. 12, 3).