தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிமை ; முழுப் பொறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமை. 1.Loneliness, solitude;
  • முழப்பொறுப்பு. 2. Sole, undivided responsibility;

வின்சுலோ
  • ''v. noun.'' Loneliness, soli tude. தனிமை. 2. Bearing the whole labor, responsibility, &c., alone, முழப் பொறுப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தனிப்படு-. (W.)1. Loneliness, solitude; தனிமை. 2. Sole,undivided responsibility; முழுப்பொறுப்பு.