தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பெண் ; கற்புடையவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்புடையவள். 2. Chaste woman;
  • இளம்பெண். 1. Girl, young woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lass, இளம்பெண்; 2. a virtuous wife, பதிவிரதை; 3. a girl பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தனி. (யாழ். அக.)1. Girl, young woman; இளம்பெண். 2. Chastewoman; கற்புடையவள்.