தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாமியார் ; மாமன் மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமியார். 1. Mother-in-law;
  • தம்மாமி. (தொல். சொல். 400, உரை.) 2. Mother's brother's wife;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தா- + அவ்வை.1. Mother-in-law; மாமியார். 2. Mother's brother's wife; தம்மாமி. (தொல். சொல். 400, உரை.)