தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலம்பி ; நெய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலந்தி. 1. Spider;
  • நெசவுகாரன். 2. Weaver;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tantra-vāya. (யாழ். அக.) 1. Spider; சிலந்தி. 2.Weaver; நெசவுகாரன்.