தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தந்தசுத்தி ; பற்குச்சி ; கருங்காலிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்விளக்குகை; 1. Cleansing the teeth;
  • பற்குச்சி. 2. Stick used as tooth-brush;
  • கருங்காலிவகை. (மலை) 3. Glabrous-foliaged cutch, m. tr. Acacia catechu-sundra;

வின்சுலோ
  • ''s. (St.)'' A tooth brush, or fibrous stick used for cleaning the teeth, பற்குச்சி. 2. ''(Beschi.)'' Cleaning the teeth, தந்தசத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +dhāvana. 1. Cleansing the teeth; பல்விளக்குகை. 2. Stick used as tooth-brush; பற்குச்சி.(W.) 3. Glabrous-foliaged cutch, m. tr.Acaciacatechu-sundra; கருங்காலிவகை. (மலை.)