தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்ஙனமே ஆகுக' எனப் பொருள்படும் ஒரு வடமொழி வாழ்த்துத்தொடர். Brāh. A Sanskrit expression meaning 'amen', 'so be it' ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. be it so (தத்+அஸ்து).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அப்படியாகட்டும்.

வின்சுலோ
  • [tatāstu] ''(St.)'' Be it so. See அஸ்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < tathāstu. A Sanskrit expression meaning `amen', `so be it'; `அங்ஙனமே ஆகுக' எனப் பொருள்படும் ஒரு வடமொழிவாழ்த்துத்தொடர். Brāh.