தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு ; கொத்து ; சிதறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொத்து. சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர் (சிறுபாண். 255). 2. Cluster, bunch;
  • சிதறுகை. ததர்பட்ட சாந்தமும் (கலித்.91) 3. Scattering, sprinkling;
  • செறிவு. சினைத் ததர் வீழ்பு (மணி. 3,107). 1. Denseness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. tata. 1. Denseness;செறிவு. சினைத் ததர் வீழ்பு (மணி. 3, 107). 2.Cluster, bunch; கொத்து. சிதர்நனை முருக்கின்சேணோங்கு நெடுஞ்சினைத் ததர் (சிறுபாண். 255). 3.Scattering, sprinkling; சிதறுகை. ததர்பட்ட சாந்தமும் (கலித். 91).