தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிதாகச் செய்ய வல்லது. செய்யுளியற்றுவது இவர்க்குத் தண்ணீர்பட்டபாடு (மீனாட். சரித். ii, 278). That which can be easily done or performed; easy work;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + படு- +. That which can be easily doneor performed; easy work; எளிதாகச் செய்ய வல்லது. செய்யுளியற்றுவது இவர்க்குத் தண்ணீர்பட்டபாடு (மீனாட். சரித். ii, 278).