தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ந்த அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருணை. தண்ணளி வெண்குடை . . . வேந்தன் (பெரியபு.மநுநீதி.45). Mercy, benevolence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (தண்+அளி) mercy, kindness, கருணை.

வின்சுலோ
  • [tṇṇḷi] ''s.'' Mercy, tenderness, kind ness, benevolence, கருணை; [''ex'' தண், ''et'' அளி.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mercy,benevolence; கருணை. தண்ணளி வெண்குடை. . . வேந்தன் (பெரியபு. மநுநீதி. 45).