தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டற்காரன் ; பருமன் ; மிகுதி ; தரம் ; ஓர் அணி இலக்கண நூலாசிரியர் ; யமன் ; செருக்குள்ளவர் ; சண்டேசுர நாயனார் ; எட்டு அடியுள்ள இசைப்பாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டடியுள்ள இசைப்பாட்டுவகை. A kind of metrical composition in eight lines, the last containing the burden of the song;
  • சண்டேசுரர். அண்ணலந் தண்டிதனடிகள் போற்றுவாம் (தணிகைப்பு.கடவுள்வா.9). Caṇṭēcurar, a canonised šaiva saint;
  • கருவமுள்ளவ-ன்-ள். தன்சொல்லே மேற்படுப்பான் தண்டிதடி பிணக்கன் (அறநெறி. 5). 4. Proud person;
  • யமன். தண்டி நன்காஞ்சுகர் வினை செய்ய (திருவிளை.திருமண.108). 3. Yama;
  • நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். நாட்டமிகுதண்டிக்கு மூர்க்கற்கு மடியேன் (தேவா.737, 5). 2. A canonised šaiva saint, one of 63;
  • தண்டியலங்காரத்தைத் தமிழிற் செய்த ஓராசிரியர். 1. Author of Taṇṭi-y-alaṅkāram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil;
  • தரம். அவன் தண்டிக்கு இவனில்லை . (W.) 3. Degree of competence, quality, etc., of persons or things compared with each other;
  • பருமன். எத்தனை தண்டி. (W.) 1. Thickness, bigness;
  • மிகுதி. மழை தண்டியாய்ப் பெய்தது. Colloq. 2. Abundance, plenty;
  • தண்டற்காரன். (J.) Collector of dues, tax-collector;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. size, பருப்பம்; 2. collector of money, தண்டற்காரன்; 3. degree of competence, quality etc. of persons or things compared with each other. என் தண்டி; of my size.
  • s. a famous poet-one of the nine gems in the court of king Bojas; 2. one of the 63 devotees of Siva; 3. another of the 63 devotees of Siva, known as தண்டியடிகள்; 4. Yama; 5. a proud person. தண்டியலங்காரம், a treatise on rhetoric, ஓர் நூல்.
  • VI. v. t. punish, chastise, correct, சிட்சி; 2. mutilate, hack, வெட்டு; 3. solicit urgently; v. i. take pains. try hard, வருந்து; 2. become fat plump; மரு. ஆள் தண்டித்து விட்டான், the person has grown fat. தண்டித்துக் கேட்க, to inquire by torture. தண்டிப்பு, v. n. chastisement, punishment; 2. suffering hardship.

வின்சுலோ
  • [tṇṭi] ''s. [prov.]'' A collector of money, &c. தண்டற்காரன். (See தண்டு, ''(c.)'' 2. Degree of competence, quality, &c., of persons or things compared with each other, தரம். 3. Size, பருப்பம். ''(c.)'' என்தண்டிக்குஇவனில்லை. He is not equal to me (in size). எத்தத்தண்டி. How large? என்தண்டி. Of my size.
  • [taṇṭi] ''s.'' A celebrated poet, one of the nine gems or celebrated authors in the court of king Bojas, and authors of a work on rhetoric, which has been trans lated from Sanscrit into Tamil and called தண்டியலங்காரம், ஓர்புலவன். 2. One of the sixty-three devotees of Siva; also called தண்டோன். 3. Another of the sixty-three devotees of Siva, called தண்டியடிகள், said to have been born blind, and afterward, to have received sight, ஓர்சிவனடியான்.
  • [tṇṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To chastise, castigate, scourge, punish for correction, தண்டனைசெய்ய. 2. To cut off, to sever, to mutilate, to hack, வெட்ட. 3. To ask with threats, to urge vehemently, பரிந்து கேட்க. 5. ''v. n. [prov.]'' To take pains, to try hard, வருந்த. ''(Beschi.)'' 6. To become fat, plump, corpulent, பருக்க. ''(c.)'' ஆள்தண்டித்துவிட்டான். He has grown fat and plump. இதிலேநன்றாய்த்தண்டிக்கிறான். He works hard about it. உடம்பைத்தண்டிக்கிறான். He afflicts his body; ''i. e.'' labours hard.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தண்டு-. Collector ofdues, tax-collector; தண்டற்காரன். (J.)
  • n. < தடி. 1. Thickness,bigness; பருமன். எத்தனை தண்டி. (W.) 2. Abundance, plenty; மிகுதி. மழை தண்டியாய்ப் பெய்தது.Colloq. 3. Degree of competence, quality,etc., of persons or things compared witheach other; தரம். அவன் தண்டிக்கு இவனில்லை.(W.)
  • n. < Daṇḍin. 1. Author ofTaṇṭi-y-alaṅkāram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil; தண்டியலங்காரத்தைத் தமிழிற்செய்த ஓராசிரியர். 2. A canonisedŠaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள்ஒருவர். நாட்டமிகுதண்டிக்கு மூர்க்கற்கு மடியேன்(தேவா. 737, 5). 3. Yama; யமன். தண்டி நன்காஞ்சுகர் வினை செய்ய (திருவிளை. திருமண. 108). 4.Proud person; கருவமுள்ளவ-ன்-ள். தன்சொல்லேமேற்படுப்பான் தண்டிதடி பிணக்கன் (அறநெறி. 5).
  • n. Caṇṭēcurar, a canonised Šaiva saint; சண்டேசுரர். அண்ணலந் தண்டிதனடிகள் போற்றுவாம் (தணிகைப்பு. கடவுள்வா. 9).
  • n. < Mhr. daṇḍī. A kindof metrical composition in eight lines, the lastcontaining the burden of the song; எட்டடியுள்ளஇசைப்பாட்டுவகை.