தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாரந்தாங்குந் தண்டு ; தவணைப் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரந்தாங்குந் தண்டு. Loc. Pole for carrying a burden or vehicle, yoke;
  • தவணைப்பகுதி. (W.) Instalment;
  • குறடுவகை. திருவிலர் நாவினைவாங்க வாங்கு தண்டாயத்தினால் வலித்து (பெரியபு. சக்தி. 4). A kind of pincers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a long pole for carrying burdens; 2. a term, an instalment, கத்தாயம். மூன்று தண்டாயத்திலே, in three terms or instalments.

வின்சுலோ
  • [tṇṭāym] ''s.'' A pole for carrying a burden, காத்தண்டு; [''ex'' தண்டு.] 2. ''[loc.]'' Time, an instalment, கந்தாயம். ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆயம்.Instalment; தவணைப்பகுதி. (W.)
  • n. cf. daṇḍa.[M. taṇṭāyam.] Pole for carrying a burden orvehicle, yoke; பாரந்தாங்குந் தண்டு. Loc.
  • n. A kind ofpincers; குறடுவகை. திருவிலர் நாவினைவாங்க வாங்குதண்டாயத்தினால் வலித்து (பெரியபு. சத்தி. 4).