தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிட்சை. முறைமையிற்றண்டனை புரிவேன். (சிவரக.தேவர்முறை.5). Punishment, penalty;

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • taNTane தண்டனெ punishment

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < daṇḍana.Punishment, penalty; சிட்சை. முறைமையிற்றண்டனை புரிவேன் (சிவரக. தேவர்முறை. 5).