தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தணிவு ; திருத்தணிகை ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருத்தணிகை. தணியல் மேவி (குற்றா.தல.திருமண.161). Skanda shrine;
  • . See தணிவு.
  • கள். அருந்தினன் றணியல் (நானா.33, 16). Toddy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள், தணிதல்.

வின்சுலோ
  • [tṇiyl] ''s.'' Toddy, கள். (சது.) 2. ''v. noun.'' As தணிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See தணிவு.
  • n. < தணி. Skandashrine; திருத்தணிவகை. தணியல் மேவி (குற்றா. தல.திருமண. 161).
  • n. < தணி. Toddy;கள். அருந்தினன் றணியல் (ஞானா. 33, 16).