தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலைமலிவு ; சதைபிடிக்கை ; வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு . (W.) 3. Bending, as of a hoe, opp. to kaṇicu;
  • சதைபிடிக்கை. Tj. 2. Picking up, putting on flesh;
  • விலை மலிவு. (W.) 1. Moderation, cheapness ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (prov.) bending as a hoe in a half circle, வளைவு; 2. moderation, cheapness, மலிவு.

வின்சுலோ
  • [tṇicu] ''v. noun. [prov.]'' Bending as a hoe in a half circle, வளைவு. 2. Moderation, cheapness, விலைத்தணிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தணி-. 1. Moderation, cheapness; விலை மலிவு. (W.) 2. Pickingup, putting on flesh; சதைபிடிக்கை. Tj. 3.Bending, as of a hoe, opp. to kaṭicu; வளைவு.(W.)