பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனிந்த நெருப்பு ; நெருப்பு ; நிழலிடம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நெருப்பு. வீதியெல்லாந் தணல் (இராமநா. உயுத். 13). 2. Fire;
நிழலிடம். Nā. Shade, shady spot;
கனிந்த நெருப்பு. தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர்மேனி (தேவா. 1090, 7). 1. Live coals, embers, cinders;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
live coal, fire coals, embers, cinders, தழல். தணலிலே வாட்ட -வெதுப்ப, to broil or dress by laying upon hot embers. தணல்விழுங்கி, தழல்விழுங்கி, the ostrich, said to eat burning coals.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தழல்.
வின்சுலோ
[tṇl] ''s.'' Fire coals, embers, cinders, நெருப்பத்தணல். ''(c.)'' See தழல். காய்ச்சல்தணலாயெரிக்கிறது. The fever burns.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < தழல். 1. Live coals,embers, cinders; கனிந்த நெருப்பு. தணல் முழுகுபொடியாடுஞ் செக்கர்மேனி (தேவா. 1090, 7). 2.Fire; நெருப்பு. வீதியெல்லாந் தணல் (இராமநா.உயுத். 13).
n
. < M.
taṇal
. Shade,shady spot; நிழலிடம்.
Nāñ
.